திரு இலட்சுமணன் நகுலேஸ்வரன்
பிறப்பு 27 SEP 1961 / இறப்பு 19 AUG 2025
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கரவெட்டி கரணவாய் மத்தி சுமதி இல்லம் மூத்த விநாயகர் கோவிலடியை வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமணன் நகுலேஸ்வரன் அவர்கள் 19-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இலட்சுமணன், கற்பகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற யோகறஞ்சினி(சுமதி) அவர்களின் பாசமிகு கணவரும்,
சரஸ்வதி, பிறேமாவதி(ஓய்வுபெற்ற ஆசிரியை), காலஞ்சென்ற நகுலேஸ்வரி, குபேந்திரன்(ஆசிரியர் கிளி/ கரியாலை நாகபடுவான் இல3 அ.த.க.பா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மதிகலன்(தம்போ பிரான்ஸ்), கயூரன், கிசேனி(அவுஸ்திரேலியா), துசானி, மகிஷன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஜனனி(பிரான்ஸ்), ரூபிகா, சயந்தன்(அவுஸ்திரேலியா), ராகுல்பிரசாத் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நவரட்ணசிங்கம், குகனேஸ்வரன்(குகன் மாஸ்ரர்), மதிவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கெரோன், சன்விகா, ஆர்ணிகா, திக்ஷா, மிஷானா, ஆதித்தியா, கிருத்திகா, ஹரிஸ்ணி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-08-2025 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming- RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தம்போ(ஜெய்) - மகன்
Mobile : +33766419909
மகிஷன் - மகன்
Mobile : +33759379599
கயூரன் - மகன்
Mobile : +94741341986
கிசேனி - மகள்
Mobile : +61435717913
துசானி - மகள்
Mobile : +94771540943
























Leave a Reply