• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி அனுராதா கருணானந்தன்

தோற்றம் 23 AUG 1963 / மறைவு 07 AUG 2025

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட அனுராதா கருணானந்தன் அவர்கள் 07-08-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், கண்மணியம்மா தம்பதிகளின் அன்பு மகளும், மருதப்பு இராசரத்தினம் அருணாசலம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கருணானந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,

அபர்ணா, கௌசிகன், பிரகலா ஆகியோரின் அன்பு தாயாரும்,

யாதுசன் அவர்களின் அன்பு மாமியாரும்,

குகேனஸ்வரன், ஜெயவதனி, பரேமஸ்வரன், ஞானேஸ்வரன், அகிலேஸ்வரன், காலஞ்சென்ற அனுஷா, அரவிந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயமணி, கபிலன், கமலினி, லக்‌ஷ்மிகலா, சிவதா, புவேனந்திரா, வாஸுகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

றக்சனா, றம்சன், நிசானா, நிசானி, பிரசன்னா, கீர்த்திகா, துஷான், கோவர்தனி, அஷேன், தினேஷ், அக்க்ஷன், சதுஷன், கனிஷன், ரியா, அஷ்விஜா, கீர்த்தன், ரித்விஜா ஆகியோரின் அன்பு மாமியும்,

அனுஷன், லக்க்ஷன், ஜெனிக்கா, ரெமிக்கா, அஜிக்கா ஆகியோரின் பெரியம்மாவும், சித்தியும்,

காலஞ்சென்ற கனகநாதன், இரத்தினகுமார், காலஞ்சென்ற திருமகள், செல்வ காரணி, காலஞ்சென்ற இரேமஷ்குமார் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
11 Launceston Gardens
Perivale
UB6 7EY
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கருணானந்தன் - கணவர்

    Mobile : +447557108687

அரவிந்தன் - சகோதரன்

    Mobile : +447710016115

அகிலேஸ்வரன் - சகோதரன்

    Mobile : +447799420572

குகேனஸ்வரன் - சகோதரன்

    Mobile : +447944198089

பரேமஸ்வரன் - சகோதரன்

    Mobile : +447484115319

ஜெயவதனி - சகோதரி

    Mobile : +94770240324

கணேஸ்வரன் - சகோதரன்

    Mobile : +94774934842

Leave a Reply