• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு கந்தசாமி வல்லிபுரம்

பிறப்பு 03 SEP 1965 / இறப்பு 05 AUG 2025

மன்னார் ஆத்திமோட்டையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Nyon ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி வல்லிபுரம் அவர்கள் 05-08-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வல்லிபுரம், நகுலாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை(மகாலிங்கம்), யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

கெளசிகன், கார்திகன், கெளசிகா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 07 Aug 2025 12:00 PM - 8:30 PM
    Centre Funéraire de Nyon Rte de Clémenty 4, 1260 Nyon, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Friday, 08 Aug 2025 12:00 PM - 8:30 PM
    Centre Funéraire de Nyon Rte de Clémenty 4, 1260 Nyon, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Saturday, 09 Aug 2025 12:00 PM - 8:30 PM
    Centre Funéraire de Nyon Rte de Clémenty 4, 1260 Nyon, Switzerland

பார்வைக்கு
Get Direction

    Sunday, 10 Aug 2025 12:00 PM - 8:30 PM
    Centre Funéraire de Nyon Rte de Clémenty 4, 1260 Nyon, Switzerland

கிரியை
Get Direction

    Monday, 11 Aug 2025 9:00 AM - 11:00 AM
    Centre Funéraire de Montoie Chemin du Capelard 5, 1007 Lausanne, Switzerland

தொடர்புகளுக்கு
சிவா - சகோதரன்

    Mobile : +41795023944

குகன் - மைத்துனர்

    Mobile : +41763204592

குமார் - மைத்துனர்

    Mobile : +41766151065

Leave a Reply