திரு சங்கரப்பிள்ளை சந்திரசேகரம்
பிறப்பு 17 SEP 1940 / இறப்பு 06 AUG 2025
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொண்ட சங்கரப்பிள்ளை சந்திரசேகரம் அவர்கள் 06-08-2025 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை, வள்ளியம்மை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்ற தில்லையம்பலம், பொன்னம்மா தம்பதிகளின் மருமகனும்,
தெய்வநாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
சஜிகுமார், துசியந்தன், துஷியா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
க.சுதாகரன்(அதிபர் - மு/சுதந்திரபுரம் தமிழ் மகாவித்தியாலயம்), ச.ஆனந்தநாயகி, து.ஜனனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
டிலோசன், துஷானா, ஆரணி, அதுல்யா, சன்விகா, சாதுரியன், அதிதி, மித்ரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-08-2025 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் புதுக்குடியிருப்பு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
சஜிகுமார் - மகன்
Mobile : +33621836087
துசியந்தன் - மகன்
Mobile : +33651433833
சுதாகரன் - மருமகன்
Mobile : +94772435870























Leave a Reply