திரு ஆறுமுகம்பிள்ளை தியாகேஸ்வரன்
பிறப்பு 25 SEP 1960 / இறப்பு 01 AUG 2025
யாழ். சித்தங்கேணி கலைநகரைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bochum ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம்பிள்ளை தியாகேஸ்வரன் அவர்கள் 01-08-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆறுமுகம்பிள்ளை இரத்தினபூபதி தம்பதிகளின் அன்பு மகனும், பாலசிங்கம் சிவலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவமலர் அவர்களின் ஆருயிர் கணவரும்,
அட்சயா அவர்களின் அன்புத் தந்தையும்,
ரசிலா, செல்வேஸ்வரன், சுசிலா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பாலதாசன், பாலேந்திரன், பாலராணி, பாலரஞ்சிதம், சிவபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 07 Aug 2025 10:00 AM - 1:00 PM
Immanuel-Kant-Straße 52 Immanuel-Kant-Straße 52, 44803 Bochum, Germany
தொடர்புகளுக்கு
செல்வேஸ்வரன் - சகோதரன்
Mobile : +4915212263533























Leave a Reply