• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு நாகமுத்து செல்வராசா

மலர்வு 14 OCT 1945 / உதிர்வு 26 SEP 2024

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், தொல்புரம் கிழக்கு சுழிபுரத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து செல்வராசா அவர்கள் 26-09-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகமுத்து சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தன் வியாழி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

புவனேஸ்வரன்(பிரான்ஸ்), சகுந்தலா(பிரான்ஸ்), ஆனந்தராசா(பிரான்ஸ்), தவனேசன்(பிரான்ஸ்), வேந்தினி(லண்டன்), டெசினி(பிரான்ஸ்), இலங்கேஸ்வரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகாதேவி(பிரான்ஸ்), நேசராசன்(பிரான்ஸ்), ரஞ்சினி(பிரான்ஸ்), யுவாகினி(பிரான்ஸ்), இராசரட்ணம்(லண்டன்), உதயகுமார்(பிரான்ஸ்), பர்ஷிகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பரமசிவம், குலசிங்கம், கமலாம்பிகை, சற்குணராசா, இராசகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருச்செல்வம், குலசிங்கராசா, சிவமலர், சிவசோதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தனுஸ்கா, லதுசயன், லக்ஸ்சிகா, மதுசா, அபிநயா, விசாகன், கவினாஸ், நிருஜன், ஆருஜன், சாருஜன், பாமிதா, தனுமிகா, மதுஜன், ரக்‌ஷனா, ரித்திக், சுபஸ்ரியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 01-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணயளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணியளவில் சங்கானை கராச்சி இந்து மயானத்தில பூதவுடல் தகனம் செய்யப்படும்.

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

வீட்டு முகவரி:
தொல்புரம் கிழக்கு,
சுழிபுரம்,
யாழ்ப்பாணம்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ரஞ்சினி - மைத்துனி

    Mobile : +94755726802

குலசிங்கம் - மைத்துனர்

    Mobile : +94763028979

Leave a Reply