• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி வனஜா றிச்சேட்ஸ்

தோற்றம் 12 DEC 1938 / மறைவு 15 SEP 2024

யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், சுண்டிக்குளியை வசிப்பிடமாகவும் கொண்ட வனஜா றிச்சேட்ஸ் அவர்கள் 15-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா லிபியா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான றிச்சேட்ஸ் எமலிசன் விக்ரோறியா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெபரட்ணம் றிச்சேட்ஸ்(இளைப்பாறிய ஆங்கில ஆசிரியர் பளை மகாவித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,

வெஸ்லி றிச்சேட்ஸ்(கனடா), சிலோஜினி(கனடா), பிறின்ஸ் றிச்சேட்ஸ்(பிரித்தானியா), கிறிஸ்ரின் மாலினி(ஆசிரியை சென்ஜோன்ஸ் கல்லூரி), தர்ஷினி(ஆசிரியை சுண்டிக்குளி மகளிர் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஐரின்(கனடா), ஜோசப்(கனடா), விமலினி (பிரித்தானியா), ஜெயசிங்கம்(பிரதேச சபை மானிப்பாய்), காலஞ்சென்ற தேவசேனன் ஆகியோரின் மாமியும்,

ஏட்றியன் றிச்சேட்ஸ்(கனடா), ஜெரேமியன் றிச்சேட்ஸ்(கனடா), திவ்யா(கனடா), ஜெரோமி(பிரித்தானியா), ஜஸ்மின்(பிரித்தானியா), ஜெனிபர்(ஏஞ்சல் சர்வதேச பாடசாலை), ஆன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

மதுஷா(கனடா), ஜோபல்(கனடா), நிஷாந்தன்(கனடா), டிலோஷன்(கனடா) ஆகியோரின் பேத்தியும்,

அமுதன் அவர்களின் பூட்டியும் ஆவார். 

அன்னாரின் நல்லடக்க ஆராதனை 17-09-2024 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் இல. 40 கோயில் வீதி ஒழுங்கை, சுண்டிக்குளியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து கொட்டடி மெதடிஸ்த சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர் - உறவினர்

    Mobile : +94762822904

Leave a Reply