• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி தினகரன் இராஜேஸ்வரி

பிறப்பு 21 NOV 1946 / இறப்பு 11 SEP 2024

யாழ். கொக்குவில் பிரம்படி வீதியைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை சிவன் கோவில் வடக்கு வீதியை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Colombes ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட தினகரன் இராஜேஸ்வரி அவர்கள் 11-09-2024 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமநாதன் இராசமணி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற தினகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

குமுதினி, ரஜனி, துஷிகரன், மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற முருகதாஸ், ராஜ்குமார், சோபி, ரங்கா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தினேஷ், நிவேதா, ஆரோன், அஜுனா, ரிஷான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான மங்கையற்கரசி, மங்களேஸ்வரி, சண்முகநாதன், திருச்செல்வம், சத்தியநாதன் மற்றும் பரமேஸ்வரி, சர்வேஸ்வரி, சற்குணநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற விஸ்வலிங்கம், பொன்னம்பலம், றஜீனா, புலேந்திரன், பாமதி, தயாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான திலகவதி, கலாவதி மற்றும் ரவீந்திரன், ரூபாவதி, கருணாவதி, நந்தாவதி, சுவேந்திரன், தயாவதி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான அமரசிங்கம், கிருஸ்ணபாலா மற்றும் நகுலேஸ்வரி, குலநாயகம், பூலோகசிங்கம், பஞ்சலிங்கம், இராஜஸ்ரீ ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 14 Sep 2024 3:00 PM - 4:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Sunday, 15 Sep 2024 3:00 PM - 4:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

பார்வைக்கு
Get Direction

    Monday, 16 Sep 2024 3:00 PM - 4:00 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

கிரியை
Get Direction

    Wednesday, 18 Sep 2024 9:00 AM - 11:00 AM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தகனம்
Get Direction

    Wednesday, 18 Sep 2024 12:30 PM
    Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France

தொடர்புகளுக்கு
ராஜ்குமார்(ராஜூ) - மருமகன்

    Mobile : +33669079874

துஷிகரன் - மகன்

    Mobile : +33601313774

மயூரன் - மகன்

    Mobile : +491738515764

Leave a Reply