• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹோம்லியாக இருந்த விமலா ராமன் .. லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் 

சினிமா

நடிகை விமலா ராமன் ஒருகாலத்தில் ஹோம்லி லுக்கில் ரசிகர்களை கவர்ந்தவர். அவர் பிரபல நடிகர் வினய் உடன் தற்போது காதலில் இருந்து வருகிறார்.

அவர்கள் ஒன்றாக இருக்கும் ஸ்டில்களையும் அடிக்கடி வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் விமலா ராமன் மிகவும் கிளாமர் ஆக போஸ் கொடுத்து சில ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அவரா இப்படி என ரசிகர்கள் ஆச்சர்யம் அடைந்து இருக்கின்றனர். 

Leave a Reply