• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கால்பந்து வரலாற்றில் பிரான்ஸ் வீரர் மப்பே படைத்த சாதனை - இதுவரை யாரும் பெறவில்லை

உலகக் கிண்ண கால்பந்து வரலாற்றில் இதுவரை எந்தவொரு வீரராலும் எட்ட முடியாத ஒரு இமாலய சாதனையை பிரான்ஸின் அசுர வேக முன்களவீரர் கிலியன் மப்பே படைத்துள்ளார்.

2026 உலகக் கிண்ணத்தின் அதிக கோல்கள் அடித்தவர்களுக்கான புகழ்பெற்ற தங்கப் பாதணி விருதைத் தன்வசப்படுத்தியதன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் இரண்டு முறை இந்த விருதை வென்ற முதல் வீரர் என்ற உலக மகா சாதனையை பிரான்ஸின் அசுர வேக முன்களவீரர் கிலியன் மப்பே பதிவு செய்துள்ளார்.   

அதேவேளை 2026 கால்பந்தாட்ட உலகக் கிண்ண போட்டியின் முடிவில் ஆர்ஜென்டினா அணி தோல்வியைத் தழுவியதும், அணியின் தலைவரும் கால்பந்து ஜாம்பவானுமான லியோனல் மெஸ்ஸி, மைதானத்தில் மனமுடைந்து கண்ணீர் விட்ட காணொளி ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a Reply