• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி கெங்காலட்சுமி நடராஜா

பிறப்பு 19 JUL 1949 / இறப்பு 19 JUL 2026

யாழ். புளியங்கூடல் ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல், யாழ்ப்பாணம், இந்தியா சென்னை கீழ்க்கட்டளை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட கெங்காலட்சுமி நடராஜா அவர்கள் 19-07-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும் , காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை நடராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வினாயகமூர்த்தி, சரஸ்வதி, விஜயலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மங்கையற்கரசி, மகேஸ்வரி, காலஞ்சென்ற பொன் மதிமுகராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

மன்னவராசா மற்றும் காலஞ்சென்ற பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நவநீதன், நகுலேஸ்வரன், நாகேஸ்வரன், நவரஞ்சன், நந்தகுமார், நவசீலன், நவஜீவிதா ஆகியோரின் அருமைத் தாயாரும், 

விஜயகுமாரி (விஜி), சுஜாதா (சாந்தி), சுகன்யா, துஷ்யந்தி (திவியா), மேனகா, சண்முகலிங்கம் (சண்முகா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சங்கீதா-சயன், ஜெனிபர், கவியரசி - ரயன், ஆராதனா, சகானா, அஸ்வின், சுபிக்ஷா, அபிஷா, நிதுசன், அத்விகா, அவந்திகா, அத்விக் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

அபூர்வா, ஏகன், யாத்ரா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,

சகினா, சகின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 21 Jul 2026 3:00 PM - 4:00 PM
    Funérarium de Champigny-sur-Marne 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 22 Jul 2026 3:00 PM - 4:00 PM
    Funérarium de Champigny-sur-Marne 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France

கிரியை
Get Direction

    Thursday, 23 Jul 2026 9:30 AM - 11:30 AM
    Funérarium de Champigny-sur-Marne 739 Rue Marcel Paul, 94500 Champigny-sur-Marne, France

தகனம்
Get Direction

    Thursday, 23 Jul 2026 4:00 PM - 5:00 PM
    Crématorium du Pays de Montereau 2 Rue de la Croix St Jacques, 77130 Marolles-sur-Seine, France

தொடர்புகளுக்கு
நவநீதன் - மகன்

    Mobile : +4917645149009

நகுலேஸ்வரன் - மகன்

    Mobile : +33651388371

நாகேஸ்வரன் - மகன்

    Mobile : +33753829795

நவரஞ்சன் - மகன்

    Mobile : +33753040214

நந்தகுமார் - மகன்

    Mobile : +33651054455

நவசீலன் - மகன்

    Mobile : +33666953444

Leave a Reply