திரு செல்வராஜா இரட்ணராஜா
பிறப்பு 18 OCT 1952 / இறப்பு 10 JUL 2026
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன் New Malden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராஜா இரட்ணராஜா அவர்கள் 10-07-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வராஜா, செல்வரத்தினம்(கண்மணி) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வாமதேவா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,
ராஜகுமாரி, இரட்ணகுமாரி, செல்வகுமாரி(கனடா), சாந்தகுமாரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற தேவேந்திரபிள்ளை, திருநாவுக்கரசு, இரவிச்சந்திரா(கனடா), விசுவதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மைதிலி, ஜனனி, டேவிட், ஜெனார்த்தன், Damian(கனடா), ஜெனி(கனடா), மயூரன், ஆதவன் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 19 Jul 2026 12:30 PM - 1:30 PM
South London Crematorium Rowan Rd, London SW16 5JG, United Kingdom
மதிய போசனம்
Get Direction
Sunday, 19 Jul 2026 1:45 PM
Manor Park Hall 316 b Malden Rd, New Malden KT3 6AU, United Kingdom
தொடர்புகளுக்கு
ரதி - சகோதரி
Mobile : +447766444628
சாந்தி - சகோதரி
Mobile : +447423052367
விசு - மைத்துனர்
Mobile : +447435568493





















Leave a Reply