• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கமல் பட நடிகை வெளியிட்ட டூபீஸ் போட்டோஸ்.. 

சினிமா

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த எஸ்தர் அnஇல்,பாபநாசம் படத்தில் கமல்ஹாசனின் இரண்டாவது மகளாக எஸ்தர் அனில் நடித்திருப்பார். இதனை அடுத்து எஸ்தர் அனில், சில முன்னணி ஹீரோக்கள் திரைப்படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் தமிழில் வெளியான Vindhya Victim Verdict V3 என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் எஸ்தர். இதனை தொடர்ந்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இப்போது வளர்ந்து பெரிய பெண்ணாக ஆகியுள்ள எஸ்தர் அனில், தாறுமாறான கிளாமர் புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

கவர்ச்சி ஆடையணிந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் எஸ்தர் அனில், தற்போது மாலத்தீவிற்கு சென்று பிகினி ஆடையில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.
 

Leave a Reply