• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு யோகேந்திரநாதன் சுப்பையா

பிறப்பு 09 NOV 1953 / இறப்பு 29 JUN 2024

யாழ். கரம்பன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கரம்பன், ஜேர்மனி, கனடா Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட யோகேந்திரநாதன் சுப்பையா அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பையா, இராஜேஸ்வரி(மணி) தம்பதிகளின் பாசமிகு புதல்வனும்,

கிருஷ்னபதி அவர்களின் பாசமிகு கணவரும்,

சதீஸ், சிந்துஜா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Tabitha albert அவர்களின் அன்பு மாமாவும்,

Reyna அவர்களின் பாசமிகு தாத்தாவும்,

காலஞ்சென்ற பத்மினி, செல்வி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவி அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,

தேவி, சிறி, சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிசி(ஜேர்மனி), சஞ்சு(ஜேர்மனி), சஜி, விதுஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 02 Jul 2024 5:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Wednesday, 03 Jul 2024 10:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Wednesday, 03 Jul 2024 1:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தொடர்புகளுக்கு
செல்வி - சகோதரி

    Mobile : +14162194479
    Phone : +14169042317

சிறி - மைத்துனர்

    Mobile : +14162194476

Leave a Reply