• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கொழும்பு- சக்தி சிறுவர் இல்லத்திற்கு பரிசுப்பொருட்கள் வழங்கிவைப்பு

இலங்கை

கொழும்பு இரத்மனலானையில் அமைந்துள்ள சக்தி சிறுவர் இல்லத்துக்கு விஜயம் செய்த கலாநிதி.வி.ஜனகன் அங்குள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் ஜனகனின் தாயார் ரூபி விநாயகமூர்த்தியும்  கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.

சக்தி இல்லத்திற்கு ஜனகனும் அவரது குடும்ப உறுப்பினர்களும் நீண்ட காலமாக  உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply