• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி பொன்னம்பலம் செல்லம்மா

பிறப்பு 18 MAR 1943 / இறப்பு 26 JUN 2024

யாழ். கரணவாய் தெற்கு கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை Clayhall Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் செல்லம்மா 26-06-2024 புதன்கிழமை அன்று பிரித்தானியாவில் காலமானார்.

அன்னார், கணபதிப்பிள்ளை இலட்சுமி தம்பதிகளின் மகளும், வேலுப்பிள்ளை இலட்சுமி தப்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் மனைவியும்,

காலம்சென்ற சிவகுரு,வேலாயுதம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலம்சென்ற வள்ளியம்மை மற்றும் மனோன்மணி, பூபாலசிங்கம், மகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,

மகேந்திரன்(அப்பு), காலஞ்சென்ற மணிமொழி மற்றும் சுரேந்திரன்(அப்பன்), மணிமலர்(பாமா), சக்தியேந்திரன்(சக்தி), அமுதசுரபி(அமுதா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சித்திராதேவி, இரவீந்திரன், குணவிஜயா,மணிவேந்தன், சுலக்ஸ்சனா, குகதாசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ருசாந், அரவிந், விதுர்ஷனன், மாதினி, திலக்க்ஷனா, தனுஷ், ஜெறுஷணன், நிறுஜன், கௌசிகா, அஸ்வின், மாலினி, சஸ்வினி, ஷஜன், ஷறுஸ், ஷயின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 06 Jul 2024 12:00 PM - 2:00 PM
    Om Funeral Care ltd 1-3 Beattyville Gardens, Ilford IG6 1JN, United Kingdom

கிரியை
Get Direction

    Sunday, 07 Jul 2024 7:00 AM - 10:30 AM
    Old Parkonians Football Club Oakfield Playing Fields, Forest Rd, Ilford IG6 3HD, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 07 Jul 2024 12:00 PM
    City of London Cemetery & Crematorium Aldersbrook Rd, London E12 5DQ, UK

தொடர்புகளுக்கு
சக்தியேந்திரன்(சக்தி) - மகன்

    Mobile : +447958005805

மகேந்திரன்(அப்பு) - மகன்

    Mobile : +41788261067

சுரேந்திரன்(அப்பன்) - மகன்

    Mobile : +491775027612

மணிமலர்(பாமா) - மகள்

    Mobile : +4917645935974

அமுதசுரபி(அமுதா) - மகள்

    Mobile : +41765856558


 

Leave a Reply