• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் யாழ். நெடுந்தீவில் காலமானார்

இலங்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்ரர் அலன்ரின் (உதயன்) மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் மாரடைப்பு காரணமாக நெடுந்தீவு பகுதியில் காலமாகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply