திருமதி மகாலிங்கம் விமலாதேவி
பிறப்பு 20 JAN 1951 / இறப்பு 26 NOV 2026
யாழ் அரியாலையைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை மற்றும் கொழும்பு சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மகாலிங்கம் விமலாதேவி அவர்கள் 26-11-2026 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மருதப்பு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
அப்புக்குட்டி மகாலிங்கம்(காங்கேசன்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,
சுதாகர் (சுதா - லண்டன்), சுதர்சன் (சுதன் - கனடா ). சுஜீவன் (ஜீவா - லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
விஜிதா (விஜி), ராதிகா, சுபிதா (சுபி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தேனுயா, ஹரேஷ், கிருத்திகா, ஜெசியான், லதிஷா, சுஜாஷ், வர்ஷ்னி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மனோ (சுவிஸ்), வரதராசா (வரதன் - சுவிஸ்), காலஞ்சென்ற ராஜ்குமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரஞ்சிதமலர், விஜயா, தவம், மகேஸ்வரன், தவராசா, அருமைத்துரை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற புஷ்பமலர், இலட்சுமிதேவி, மாலா, கருணாநிதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-11-2026 சனிக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மு.ப 08:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் 29-11-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணி முதல் பி.ப 12:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று, பின்னர் பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மகாலிங்கம் - கணவர்
Mobile : +94776563278
சுதாகர் - மகன்
Mobile : +447740544157
சுதர்சன் - மகன்
Mobile : +16473084764
சுஜீவன் - மகன்
Mobile : +447852363936
நிரோஷன் - உறவினர்
Mobile : +94777491002





















Leave a Reply