திரு சுப்பையா விக்னராஜா
பிறப்பு 28 MAY 1959 / இறப்பு 14 NOV 2026
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் வீராமலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Trier ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா விக்னராஜா அவர்கள் 14-11-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சுப்பையா சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சிவசம்பு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இன்பம் அவர்களின் அன்புக் கணவரும்,
பிரகாஷ், பபிதா, அஜிதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பவளராணி, ஏகநாயகி மற்றும் திருச்செல்வம், புஸ்பராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான வைத்தியநாதன், கனகரெத்தினம், செல்வானந்தன் மற்றும் புவனேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 22 Nov 2026 9:30 AM - 12:00 PM
Home An der. Hospitalsmühle 16, 54292 Trier, Germany
தொடர்புகளுக்கு
ஜெனந்தகுமார் - மருமகன்
Mobile : +4917623101424
திருச்செல்வம் - சகோதரன்
Mobile : +4522637988
புஸ்பராணி - சகோதரி
Mobile : +16472699903
பிரகாஷ் - மகன்
Mobile : +447487644157






















Leave a Reply