• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி மனோன்மணி சிவக்கொழுந்து

பிறப்பு 14 FEB 1942 / இறப்பு 11 NOV 2026

யாழ். புங்குடுதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டை, பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி சிவக்கொழுந்து அவர்கள் 11-11-2026 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வேலுப்பிள்ளை முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,

மணிவண்ணன்(மணி-லண்டன்), கிரிஜா(பட்டு- லண்டன்), விஜிதா(பாப்பா- லண்டன்), காலஞ்சென்ற சிவறூபன்(சிவா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திருச்செல்வி(குஞ்சா- லண்டன்), சிறிபாஸ்கரன்(சிறி- லண்டன்), வடிவழகன்(பாபு- லண்டன்), அருந்தவராசா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நாகரத்தினம், மற்றும் காலஞ்சென்றவர்களான நாகலிங்கம், சேதுபதி, நடராசா, கமலாம்பிகை, மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சதானந்தன்(சதா) மற்றும் கலையரசி(சுசி), கலைச்செல்வி(சுவி) ஆகியோரின் பாசமிகு அன்ரியும்,

பிரியங்கா- கார்த்திபன், அருஜிகா, அனிஸ், ஹரீஷன், விதுஷன், ஹர்ஷா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கயிலன், கவியன் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

மனோன்மணி, காலஞ்சென்றவர்களான இராசையா, மயில்வாகனம், இராசேந்திரம், கெங்கநாதன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Friday, 20 Nov 2026 6:00 PM - 8:00 PM
    Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

கிரியை
Get Direction

    Sunday, 22 Nov 2026 9:00 AM - 10:00 AM
    Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom

தகனம்
Get Direction

    Sunday, 22 Nov 2026 12:00 PM - 1:00 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

Leave a Reply