• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சின்னம்மா நடராஜா

பிறப்பு 12 APR 1937 / இறப்பு 06 SEP 2026

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Caledon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னம்மா நடராஜா அவர்கள் 06-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா சிவகாமி தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற நடராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,

பரமலிங்கம், தையல்நாயகி, செந்தில்மணி, காலஞ்சென்ற மங்கையக்கரசி, கமலாதேவி, நாகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பேரின்பநாயகி, காலஞ்சென்ற ஆனந்தரஜா, சந்திரபாலன், கேதீஸ்வரன், சுதாமதி, பவானி, சசிகலா ஆகியோரின் அருமைத் தாயாரும்,

குணரட்ணம், பரிமளகாந்தி, உலகேஸ்வரி, நடராஜா, சிவகுமாரன், ஸ்ரீதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பவானி, பூரணலிங்கம், இரட்னசிங்கம், தில்லையம்பலம், நற்குணம், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, பார்வதி, சின்னம்மா, தையலம்மை, தெய்வானை, மற்றும் வள்ளியம்மை ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

நேசன்- லதா, யோகமலர்- கிருபா, கௌரி- அருள், சதீஷ்- நளாயினி, ஷோபனா- சுதன், றூஷன்- பானு, லிஷாந்- அன்சலா, அஜந்தா, சுகாந், லேசாந், கஜேந், பிரியா, கஜன்- ஜிவி, மயூரன்- லலிதா, செந்தூரன், பிரசாந்த்- மதுரா, ஆனந் - பவித்ரா, ரம்யா, துர்கா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அஸ்வி, அனிஹா, சுஜே, சரணன், பூஜா, ஆதவி, ஆரணி, ஓவியா, சறுன், ரியான், மித்ரா, அரண், ஈசா, இசையன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 08 Sep 2026 5:00 PM - 9:00 PM
    Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 09 Sep 2026 9:00 AM - 9:30 AM
    Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

கிரியை
Get Direction

    Wednesday, 09 Sep 2026 9:30 AM - 11:00 AM
    Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

தகனம்
Get Direction

    Wednesday, 09 Sep 2026 11:00 AM
    Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada

தொடர்புகளுக்கு
பாலன் - மகன்

    Mobile : +16476430419

கேதீஸ் - மகன்

    Mobile : +14166714003

சசி - மகள்

    Mobile : +16478672019

சிவகுமார் - மருமகன்

    Mobile : +14162688387

நேசன் - பேரன்

    Mobile : +14166496565

Leave a Reply