• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி பாக்கியம் தனிநாயகம்

பிறப்பு 08 JUN 1938 / இறப்பு 03 SEP 2026

யாழ். அனலைதீவு 4ம் வட்டாரம் ஐயனார் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Woodbridge  ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாக்கியம் தனிநாயகம் அவர்கள் 03-09-2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லப்பா இராசம்மா தம்பதிகளிம் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தனிநாயகம் அவர்களின் அருமை மனைவியும்,

காலஞ்சென்ற கமலம், இராசம்மா(கனடா), காலஞ்சென்ற கண்மணி மற்றும் வைத்திலிங்கம்(கனடா), காலஞ்சென்ற மகாலிங்கம், இராசலிங்கம்(கனடா), காலஞ்சென்ற பரமலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சுமத்திரா மற்றும் குலேந்திரா(உதயாஸ் Super Market- கனடா), மனோகரா(கனடா), யசபாலா(கனடா), கிருஷ்ணபாலா(ஐஸ்வர்யம்- கனடா), அருட்பாலா(Uthayas Money Transfer- கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

குலசிங்கம்(ரூபினி Super Market- கனடா), இராசேந்திரகுமார்(உதயாஸ் Super Market), ஜெயகுமார், விமலாதேவி, சசிகலா, காலஞ்சென்ற நளாயினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நமசிவாயம், நல்லம்மா, குமாரசாமி, சீவரெத்தினம், பாலசுந்தரம்(காந்தி), பரமலிங்கம், கமலாம்பிகை, செல்லம்மா, நடராசா, இராசதுரை மற்றும் ஜெகதாம்பிகை, காலஞ்சென்ற மங்களேஸ்வரி மற்றும் தனலெட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான செளந்தரம், சுப்பிரமணியம், ஈஸ்வரி, லக்சுமி மற்றும் நேசம், லீலாலக்சுமி, காலஞ்சென்ற செல்லத்துரை, நடராசா(இலங்கை) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,

கெளசிகா - சஜீபன், விஷ்ணுகா - தனஞ்செயன், அபிராமி, சஞ்சீவ் - அக்னிஸ்கா, நிந்து - தினேஸ்நாதன், Dr. நிரூபி, Dr. ஆரபி, பிரணவன், கோகிலன், சரிகா, ஆரணி, வருண், சரண், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இஸான், சக்தி, ஆதிரா, மித்ரா, தியானா, சபரி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 06 Sep 2026 3:00 PM - 9:00 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

பார்வைக்கு
Get Direction

    Monday, 07 Sep 2026 6:00 AM - 7:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Monday, 07 Sep 2026 7:00 AM - 9:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Monday, 07 Sep 2026 9:30 AM - 10:00 AM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
குலேந்திரா - மகள்

    Mobile : +14169995669

மனோகரா - மகள்

    Mobile : +16475504833

இராசேந்திரகுமார் - மருமகன்

    Mobile : +14169095668

யசபாலா - மகன்

    Mobile : +14373299559

கிருஷ்ணபாலா - மகன்

    Mobile : +14164515993

அருட்பாலா - மகன்

    Mobile : +14166247971

குலசிங்கம் - மருமகன்

    Mobile : +16472828635

வைத்தியலிங்கம் - சகோதரன்

    Mobile : +16476225652

ராசலிங்கம்(குணம்) - சகோதரன்

    Mobile : +16477037434

Leave a Reply