பிக் பாஸ் பூர்ணிமா ரவி.. வேற லெவல் ஹாட் போட்டோஷூட்
சினிமா
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிகம் பிரபலம் ஆனவர் பூர்ணிமா ரவி. அவர் அதற்கு முன்பு Youtube வீடியோக்களில் நடித்துவந்தார்.
பிக் பாஸுக்கு பிறகு அவர் பட வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், இன்ஸ்டாவில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு அவர் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
தற்போது தாராள கவர்ச்சி உடையில் அவர் இருக்கும் லேட்டஸ்ட் ஸ்டில்களை பாருங்க.






















