திரு சதாசிவம் பொன்ராஜா
பிறப்பு 03 DEC 1949 / இறப்பு 04 SEP 2026
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் பொன்ராஜா அவர்கள் 04-09-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பாபிள்ளை பவளவள்ளியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றமணி(வரதா) அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திகாயினி(பிரியா), உதயவிசாகன்(உதயன்), நவினன், வதனன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
வசந்தன், சாந்தகுமாரி(சித்ரா), கிருஷாந்தி, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
ராஜேஸ்வரி, காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம்(துரை), பரமேஸ்வரி, காலஞ்சென்ற மனோகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கிருஷ்ணசாமி, சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான தர்மகுலசிங்கம், சந்திரவதனா மற்றும் ஈஸ்வரன்(கனடா), சாரதாம்பாள்(கனடா), ஆத்மசரன், காலஞ்சென்ற யோகநாதன், தேவநாதன்(கனடா), வரதநாதன்(ஜேர்மனி), செல்வநாதன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
வெண்டாமரைநாயகி(கனடா), காலஞ்சென்ற சாந்தலிங்கம்(கனடா), மஞ்சுளா, காலஞ்சென்ற கோகிலாம்பிகை, சொர்ணநாயகி, காலஞ்சென்ற தவச்செல்வி, சாந்தினி(ஜேர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
ஹரிஷ், றித்திஷ், றியா, அன்சியா, எலேனா, அஷானா, அக்ஷரா, சஹானா, றிவான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Sunday, 06 Sep 2026 3:00 PM - 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
பார்வைக்கு
Get Direction
Monday, 07 Sep 2026 3:00 PM - 4:00 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
கிரியை
Get Direction
Wednesday, 09 Sep 2026 9:00 AM - 11:00 AM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தகனம்
Get Direction
Wednesday, 09 Sep 2026 11:30 AM - 12:30 PM
Crématorium des joncherolles villetaneuse 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு
பிரியா - மகள்
Mobile : +33649807635
உதயன் - மகன்
Mobile : +33612203870
நவினன் - மகன்
Mobile : +33620939153
வதனன் - மகன்
Mobile : +33649858243























Leave a Reply