• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு மகேந்திரராஜா வேலுப்பிள்ளை

தோற்றம் 08 AUG 1942 / மறைவு 05 SEP 2026

முல்லைத்தீவு கரைச்சி குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரராஜா வேலுப்பிள்ளை அவர்கள் 05-09-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சிவஞானலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

திருமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

சாந்தம்மா, காலஞ்சென்றவர்களான மதியாபரணம், பத்மாவதி ஆகியோரின் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பிரம்மன், கவிதா மற்றும் நிஷந்தன், நித்யா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோஜா, பிரஜனாத் ஆகியோரின் மாமனாரும்,

சிதாரா, சயன், சைரா, காயன், ஆர்யன், அயிலா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.  

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள். 
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 08 Sep 2026 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

பார்வைக்கு
Get Direction

    Wednesday, 09 Sep 2026 8:00 AM - 9:30 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Wednesday, 09 Sep 2026 9:30 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Wednesday, 09 Sep 2026 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
திருமலர் - மனைவி

    Mobile : +14164386718

நிஷந்தன் - மகன்

    Mobile : +12892424105

நித்தியா - மகள்

    Mobile : +14166177556

Leave a Reply