• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி நிலோபர் மரிண் வசந்தி

பிறப்பு 06 MAR 1960  / இறப்பு 25 JUL 2026

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Fribourg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நிலோபர் மரிண் வசந்தி அவர்கள் 25-07-2026 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், எட்வின் பங்கிராசியஸ் மேரி ஜோசபின் தம்பதிகளின் அன்பு மகளும்,

நிலோபர் அவர்களின் அன்பு மனைவியும்,

தீனு நிலோபர், திலக் நிலோபர் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மலகம், லேக்கன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

மேல் அல்பெர்ட் ஜெரோம், லையா அல்பெர்ட் ஜெரோம், திமேயோ நிலோபர், மேலியா நிலோபர் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிநிகழ்வு பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
தீனு - மகள்

    Mobile : +41798168466

திலக் - மகன்

    Mobile : +41798002568

ரோஷன் - உறவினர்

    Mobile : +41765478203

Leave a Reply