• Welcome to TamilsGuide
செய்திகள் 1

8 நாட்களில் அன்பே டயானா திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. 

சினிமா

இயக்குநர் பாரி இளவழகன் இயக்கி, ஹீரோவாக நடித்து கடந்த வாரம் திரைக்கு வந்த படம் அன்பே டயானா. இப்படத்தில் நடிகை ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும், நடிகை ரோஜா பல ஆண்டுகளுக்கு பின் தமிழ் சினிமாவில் கம்பேக் கொடுத்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர் சேத்தன், பரிதாபங்கள் கோபி ஆகியோர் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றுள்ள அன்பே டயானா திரைப்படம் 8 நாட்களில் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 8 நாட்களில் இப்படம் உலகளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 6+ கோடி வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களில் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Leave a Reply