• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எதிர்நீச்சல் சீரியல் நடிகை பார்வதியின் அழகிய புகைப்படங்கள் 

சினிமா

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பார்வதி. இவர் நடிகை மட்டுமின்றி பிரபலமான தொகுப்பாளினியும் ஆவார்.

எதிர்நீச்சல் சீரியலில் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வரும் நடிகை பார்வதி, இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலங்களில் ஒருவர். தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் பதிவிடுவார்.

அந்த வகையில், தற்போது சமீபத்தில் எடுத்துக்கொண்ட தனது அழகிய போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளன. 
 

Leave a Reply