• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கண்மணி அன்புடன் சீரியல் நடிகை கிரேஸி தங்கவேல் வெளியிட்ட ஸ்டைலிஷ் போட்டோஸ்

சினிமா

விஜய் தொலைக்காட்சியில் இளம் கலைஞர்கள் பலர் நடிக்க மதிய வேலையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் கண்மனி அன்புடன்.

இந்த தொடரில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கோபத்திற்கு ஆளானியுள்ளவர் தான் நடிகை கிரேஸி தங்கவேல். இவர் சீரியலில் நடிப்பதை தாண்டி அதிகம் போட்டோ ஷுட்களில் பிஸியாக உள்ளார்.

இவர் அண்மையில் கருப்பு நிற உடையில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ,
 

Leave a Reply