• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு அரோன் அன்ரன்

பிறப்பு 02 OCT 1990 / இறப்பு 19 MAY 2026

சுவிஸ் Brugg ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அரோன் அன்ரன் அவர்கள் 19-05-2026 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், திரு. திருமதி அன்ரன் தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
திரு - மச்சான்

    Mobile : +41765678107

அஜிதா - சகோதரி

    Mobile : +41793500841

Leave a Reply