• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி செல்வலக்‌ஷ்மி சோதிலிங்கம்

அன்னை மடியில் 29 MAY 1947 / இறைவன் அடியில் 18 MAY 2026

யாழ். வறுத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வலக்‌ஷ்மி சோதிலிங்கம் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லமுத்து நாகலக்‌ஷ்மி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரியும், முல்லைத்தீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தனிகாசலம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சோதிலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

காயத்திரி, கௌஷிகன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஜெயலக்‌ஷ்மி(வதனா), காலஞ்சென்றவர்களான ஜெயச்சந்திரன்(பொலின்டன்), ஜெயநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குகராஜன், சிவமணி, அருந்தா, விமோஷனா, நவரட்னராஜா கனகமணி, லோகநாதன் ஜெயமணி, வாமதேவன் குணமணி, சிவலிங்கம் கமலேஷ்வரி, காலஞ்சென்ற சம்புலிங்கம், ரஞ்சிதமணி, லக்‌ஷ்மணன் ஆகியோரின் மைத்துனியும்,

செந்தூரன், சிவதர்ஷினி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ரிஷி அபிமன்யு, மாயா அம்ரிதா, ஐஷி, ஷயன், அஹானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Friday, 22 May 2026 9:00 AM
    Cumulus chapel Bunurong Memorial Park, Frankston - Dandenong Rd, Bangholme VIC 3175, Australia

பார்வைக்கு
Get Direction

    Friday, 22 May 2026 9:45 AM
    Cumulus chapel Bunurong Memorial Park, Frankston - Dandenong Rd, Bangholme VIC 3175, Australia

Funeral Service
Get Direction

    Friday, 22 May 2026 10:30 AM
    Cumulus chapel Bunurong Memorial Park, Frankston - Dandenong Rd, Bangholme VIC 3175, Australia

தொடர்புகளுக்கு
சோதிலிங்கம் - கணவர்

    Mobile : +61426498410

காயத்திரி - மகள்

    Mobile : +61411621591

கௌஷிகன் - மகன்

    Mobile : +61403438667

Leave a Reply