திரு பாலசுப்ரமணியம் கந்தையா
மண்ணில் 26 MAR 1955 / விண்ணில் 05 APR 2026
யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து Wijdenes ஐ வதிவிடமாகவும் கொண்ட பாலசுப்ரமணியம் கந்தையா அவர்கள் 05-04-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராஜலிங்கம், மகாலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரஞ்சிதமலர்(இராசாத்தி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
இராசமணி, சண்முகநாதன், சிவசுப்ரமணியம், காலஞ்சென்ற லோகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேகலா, திருமகள்(மேனகா), கோபிநாத், பானுமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கிருபா, காண்டீபன், கிறிஸ்ரியான் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கிருஸ்ணா, மகாலக்ஸ்மி, மாயா, காசினி, கயல்விழி, கிறிஸ்ரியானா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
சிவப்பிரகாசம், ஜெயலக்ஷ்மி, வனஜா, மனோகரலிங்கம், மகேந்திரலிங்கம், சற்குணலிங்கம், ரதிமலர், காந்தமலர், சிதம்பரலிங்கம், விக்னேஸ்வரலிங்கம், சண்முகலிங்கம், காலஞ்சென்ற லிங்கேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வராணி, சொர்ணமலர், சாந்தி, அருணகிரிநாதன், சுதாகரன், வந்தனா, தாட்சா, ஜீவிதா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link: Click Here
Plechtigheid ID: 156435
Wachtwoord: 89800
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 07 Apr 2026 6:00 PM - 8:00 PM
Funeral Home Johannes Poststraat Johannes Poststraat 26, 1624 CC Hoorn, Netherlands
பார்வைக்கு
Get Direction
Wednesday, 08 Apr 2026 6:00 PM - 8:00 PM
Funeral Home Johannes Poststraat Johannes Poststraat 26, 1624 CC Hoorn, Netherlands
கிரியை
Get Direction
Thursday, 09 Apr 2026 1:00 PM
PC Uitvaart - Crematorium en Uitvaartcentrum Hoorn Berkhouterweg 26, 1624 NT Hoorn, Netherlands
தகனம்
Get Direction
Thursday, 09 Apr 2026 3:00 PM
PC Uitvaart - Crematorium en Uitvaartcentrum Hoorn Berkhouterweg 26, 1624 NT Hoorn, Netherlands
தொடர்புகளுக்கு
கோபிநாத் - மகன்
Mobile : +31658754062
கிருபா - மருமகன்
Mobile : +31613885025
காண்டீபன் - மருமகன்
Mobile : +447448864388
கிறிஸ்ரியான் - மருமகன்
Mobile : +31624910000






















Leave a Reply