• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தனம் சீரியல் நடிகை சத்யா தேவராஜன் ட்ரெண்டி போட்டோஷூட்

சினிமா

விஜய் டிவியின் தனம் சீரியலில் ஹீரோயினாக நடித்து வருபவர் சத்யா தேவராஜன். அந்த தொடருக்கு சுமாரான ரெஸ்பான்ஸ் தான் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது சத்யா தேவராஜன் ட்ரெண்டி உடையில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார்.

டிவியில் வர ஹோம்லியாக நடித்தாலும், இன்ஸ்டாவில் தொடர்ந்து கிளாமர் ஆகவும் அவர் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 
 

Leave a Reply