திரு பூதத்தம்பி வேல்முருகன்
பிறப்பு 13 NOV 1958 / இறப்பு 31 MAR 2026
யாழ். சிறுப்பிட்டி தெற்கு செல்லப்பிள்ளையார் வீதியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் cazis மற்றும் யாழ். இருபாலைசந்தி, கோண்டாவில் வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பூதத்தம்பி வேல்முருகன் அவர்கள் 31-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பூதத்தம்பி லட்சுமிபிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினசாமி தவமணி தம்பதிகளின் அருமை மருமகனும்,
ரமணி அவர்களின் அன்புக் கணவரும்,
மயில்வாகனம் (முன்னாள் பொறியியலாளர் சிங்கப்பூர்), விஜயலட்சுமி, கணேசலிங்கம்(சுவிஸ்), காலஞ்சென்ற வேதநாயகி மற்றும் அருணாசலம்(அருண் -பொறியியலாளர் லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05.04.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இருபாலை இல்லத்தில் காலை 07:00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக முற்பகல் 10:00 மணிளவில் சிறுப்பிட்டி காலயன் மண்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
ரமணி - மனைவி
Mobile : +94743829057
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
விக்கி - மருமகன்
Mobile : +94776158872























Leave a Reply