• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு இராமகிருஷ்ணன் நவரட்ணம்

பிறப்பு 28 SEP 1947 / இறப்பு 30 MAR 2026

யாழ். கட்டுடையைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட இராமகிருஷ்ணன் நவரட்ணம் அவர்கள் 30-03-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரத்தினம் பராசக்தி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாரதாதேவி(குஞ்சு அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகரன் அவர்களின் பாசமிகு தந்தையும், 

யூனா அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சீதாதேவி, இராமசந்திரன் மற்றும் நாகபூசணிதேவி, மிதிலாதேவி, காலஞ்சென்ற நிர்மலாதேவி மற்றும் விக்கினேஸ்வரி, சிவயோகி, இராம்குமாரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சத்தியவதி இராஜேந்திரன், சத்தியமூர்த்தி, சத்தியேஸ்வரன், சத்தியேஸ்வரி விடகண்டன், சத்தியசீலன், சத்தியபாலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Thursday, 02 Apr 2026 9:30 AM - 11:30 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Thursday, 02 Apr 2026 11:30 AM - 12:45 PM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Thursday, 02 Apr 2026 1:00 PM - 1:30 PM
    North Toronto Crematorium 2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
சத்தியமூர்த்தி - மைத்துனர்

    Mobile : +12044792279

உமாசுதன் - மருமகன்

    Mobile : +447786218131

சத்தியபாலன் - மைத்துனர்

    Mobile : +14167080371

சிவகரன் - மகன்

    Mobile : +14165745010

இராம்குமாரன் - சகோதரன்

    Mobile : +61431384757

Leave a Reply