ரம்யா நம்பீசன் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள்...
சினிமா
நடிகை ரம்யா நம்பீசன் குள்ளநரி கூட்டம், பீட்ஸா தொடங்கி தமிழில் ஏராளமான படங்களில் நடித்திருப்பவர். பல ஹிட் படங்களையும் கொடுத்திருக்கிறார்.
மேலும் பாடகியாகவும் ஏராளமான பாடல்கள் பாடி இருக்கிறார். கடந்த சில வருடங்களாக ரம்யா நம்பீசனை திரையில் பார்க்க முடியவில்லை. ஆனால் அவர் தற்போது கச்சேரி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார்.
தற்போது அவர் எப்படி இருக்கிறார் என தெரியுமா? லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்களை பாருங்க.






















