• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு இராமமூர்த்தி சந்திரசேகரம்

பிறப்பு 27 NOV 1962 / இறப்பு 19 MAR 2026

யாழ். நீர்வேலி வடக்கு குறுக்கு வீதியைப் பிறப்பிடமாகவும், இணுவில் மஞ்சத்தடி வீதியை வசிப்பிடமாகவும், சுவிஸ் Glarus வதிவிடமாகவும் கொண்ட இராமமூர்த்தி சந்திரசேகரம் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமமூர்த்டி(வைத்தியர்) அன்னலட்சுமி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சிதம்பரநாதன் ஞானேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விமலகாந்தி அவர்களின் அருமை கணவரும்,

வினித்தா, தனுஷன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவதாசன் அவர்களின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அருந்தவநாதன், பவலன், குகன் மற்றும் மகேந்திரன்(நெதர்லாந்து) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தேவி அவர்களின் பெறாமகனும்,

கணேசமூர்த்தி, சறோஜினிதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சொர்ணகாந்தி, சிவகுமார், விஜயகுமார், சுபாஜினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இந்திரலிங்கம், வத்சலாதேவி, உதயகுமார் ஆகியோரின் சகலனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction

    Tuesday, 24 Mar 2026 9:00 AM
    krematorium Nordheim Käferholzstrasse 101, 8046 Zürich, Switzerland

தொடர்புகளுக்கு
வினித்தா - மகள்

    Mobile : +41799666134

தனுஷன் - மகன்

    Mobile : +41764000260

விஜயகுமார் - மைத்துனர்

    Mobile : +94766356881

இந்திரலிங்கம் - சகலன்

    Mobile : +94777240519

Leave a Reply