• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டொவினோ தாமஸ் - கயாடு லோகர் நடிக்கும் பள்ளிச்சட்டம்பி படத்தின் டீசர் வெளியீடு

சினிமா

டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்தாண்டு ஐடெண்டிட்டி மற்றும் நரிவேட்டை திரைப்படம் வெளியானது. இந்த இரண்டு திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும், கடந்தாண்டு வெளியாகி பட்டையை கிளப்பிய லோகா திரைப்படத்தில் சாத்தான் என்ற கதாப்பாத்திரத்தில் டொவினோ தாமஸ் நடித்திருந்தார் . லோகா 2 படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

தற்போது டிஜோ ஜோஷ் ஆண்டனி இயக்கத்தில் 'பள்ளிச்சட்டம்பி' படத்தில் டொவினோ தாமஸ் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக கயாடு லோகர் நடிக்கிறார்.

இப்படம் வரும் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தில் டீசர் வெளியாகியுள்ளது. 
 

Leave a Reply