• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி சரோஜினிதேவி கோடீஸ்வரன்

பிறப்பு 08 DEC 1940 / இறப்பு 19 MAR 2026

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கச்சேரி, மானிப்பாய், இந்தியா ஆதம்பாக்கம், கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சரோஜினிதேவி கோடீஸ்வரன் அவர்கள் 19-03-2026 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அருளம்பலம் சுவாமி அவர்களின் பேத்தியும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரேஸ்வரராஜா ரஞ்சிதரத்தினம் தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கோடீஸ்வரன் அவர்களின் அன்பு மனைவியும்,

கௌரீதரன்(இங்கிலாந்து), கௌரீதாஸ்(கண்ணன்-இங்கிலாந்து), கௌரீராம்(செல்வன் -பிரான்ஸ்), சுவர்சலா(சூட்டி-இலங்கை), யாழினி(கனடா), ஷாமினி(கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,

கீதா, மதுரா(மீரா), காலஞ்சென்ற தபோதினி(தபோ), ஸ்ரீரஞ்சன், உதயராஜ்(உதயன்), ராஜகுலசிங்கம்(ராஜன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அருளம்பலம், சிவானந்தன், விக்னேஸ்வரன் மற்றும் விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரன், ஆதிபுவனேஸ்வரி, பாரதாதேவி, மணிமேகலை, சரோஜினி, விஜயரட்ணம் மற்றும் சந்தானதேவி, கிருஷ்ணவாணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சேயோன், அனுராகா, துசாரா, லோகீசன், நிதீசன், தனுஷன், ராகவன், நந்தாரிணி, அர்த்தனா, லக்‌ஷன், அபிஷன், ரிஷி, நேத்ரா ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Sunday, 22 Mar 2026 7:30 AM - 9:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை
Get Direction

    Sunday, 22 Mar 2026 9:00 AM - 11:00 AM
    Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம்
Get Direction

    Sunday, 22 Mar 2026 11:30 AM
    Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

தொடர்புகளுக்கு
கௌரீதரன் - மகன்

    Mobile : +447918487459

கௌரீதாஸ்(கண்ணன்) - மகன்

    Mobile : +447919003424

யாழினி - மகள்

    Mobile : +14169194740

ஷாமினி - மகள்

    Mobile : +16479204222

Leave a Reply