திரு நாகலிங்கம் குகநாதன்
பிறப்பு 20 JAN 1970 / இறப்பு 09 MAR 2026
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் குகநாதன் அவர்கள் 09-03-2026 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் திலகவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வெற்றிவேல், அழகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
தனுஷ்யவதனி அவர்களின் அன்புக் கணவரும்,
திவ்யன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான திலகநாதன்(சுவிஸ்), செல்வநாதன்(பிரித்தானியா) மற்றும் ஆனந்தவதனி(பிரித்தானியா), கணநாதன்(பிரித்தானியா), குலநாதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வராணி, வதனி, சிவபாலன், சர்மிளா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
மகேந்திரராஜா, உதயராஜா, சுதேசராஜா, ஈஸ்வரியம்மா, சந்திரவதனி, ஜெயந்திரவதனி ஆகியோரின் அன்பு மச்சானும்,
பரமேஸ்வரி, ஜெயகலா, லோகநாதன், பிரிதிவிராஜா ஆகியோரின் பாசமிகு சகலனும்,
ஹரிந்திரன், கிரந்திரன் ஆகியோரின் பாசமிகு தாய்மாமாவும்,
திஷாந்தி, செந்தூரி, கண்ணன், நிருஷா, வானுஜா, தனுஜா ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
அக்சயா, பிரிதிகா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Monday, 23 Mar 2026 10:00 AM
The Kingstanding Inn 72 Warren Farm Rd, Birmingham B44 0QN, United Kingdom
தகனம்
Get Direction
Monday, 23 Mar 2026 1:30 PM
Birmingham Crematorium 389 Walsall Rd, Perry Barr, Birmingham B42 2LR, United Kingdom
தொடர்புகளுக்கு
குலன் - சகோதரன்
Mobile : +447533732379
வதனி - சகோதரி
Mobile : +447341258603
























Leave a Reply