• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி யோகலா முகுந்தன்

பிறப்பு 10 FEB 1972 / இறப்பு 18 MAR 2026

யாழ். கொக்குவில் நந்தாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட யோகலா முகுந்தன் அவர்கள் 18-03-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பிநாதன் மற்றும் புஷ்பதேவி(கனடா) தம்பதிகளின் பாசமிகு மூத்த மகளும், நடராசா மகாலஷ்மி(தாவடிச்சந்தி) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

முகுந்தன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

தரங்கினி, கனிஷன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

யோகுணன்(கனடா), யோகரன்(கனடா), யோதினி(லண்டன்) ஆகியோரின் சகோதரியும்,

சதீஷ்குமார், விஜயபாலினி(ஜெயனி), கிருசாந்தி(வேணி), Dr. சுகுந்தன், துசி, காலஞ்சென்ற முகுந்தினி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Saturday, 21 Mar 2026 3:00 PM - 6:00 PM
    Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom

கிரியை
Get Direction

    Sunday, 22 Mar 2026 10:00 AM - 12:00 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தகனம்
Get Direction

    Sunday, 22 Mar 2026 12:00 PM
    Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK

தொடர்புகளுக்கு
முகுந்தன் - கணவர்

    Mobile : +447550405464

யோகுணன் - சகோதரன்

    Mobile : +16134153028

யோகரன் - சகோதரன்

    Mobile : +16472785445

யோதினி - சகோதரி

    Mobile : +447401274920

Leave a Reply