திரு பரமநாதன் முரளிதரன்
பிறப்பு 27 OCT 1966 / இறப்பு 18 MAR 2026
யாழ்ப்பாணம் வட்டுமேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா Calgary யை வசிப்பிடமாகவும் கொண்ட பரமநாதன் முரளிதரன் அவர்கள் 18-03-2026 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பரமநாதன் இரத்தினாவதி தம்பதிகளின் சிரேஸ்ர புதல்வனும், காலஞ்சென்ற சதானந்தசிவம் மற்றும் பேரின்பநாயகி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பாமினி, கிரிதரன், தர்சினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சரளா அவர்களின் அன்புக் கணவரும்,
செந்தூரன், மயூரன், விதுரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வல்லிபுரசத்தியசாயி, மோகனராம், சிவசாயி, கோகுலராம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: மனைவி மற்றும் பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Saturday, 21 Mar 2026 2:00 PM - 5:00 PM
Country Hills Crematorium & Funeral Services 11995 16 St NE, Calgary, AB T3K 0S9, Canada
கிரியை
Get Direction
Sunday, 22 Mar 2026 3:00 PM - 5:00 PM
Country Hills Crematorium & Funeral Services 11995 16 St NE, Calgary, AB T3K 0S9, Canada
தொடர்புகளுக்கு
வீடு - குடும்பத்தினர்
Mobile : +14039098506
வீடு - குடும்பத்தினர்
Mobile : +14036908364
வீடு - குடும்பத்தினர்
Mobile : +18257128506























Leave a Reply