• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹோட்டல் அறையில் பாத்ரோப் உடன் கவர்ச்சி போஸ் கொடுத்த சம்யுக்தா மேனன்

சினிமா

நடிகை சம்யுக்தா மேனன் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்றாலும் தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் தான் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். தனுஷின் வாத்தி, அகண்டா 2 போன்ற படங்களில் நடித்து இருந்த அவர் தற்போது பல படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தில் சம்யுக்தா ஹீரோயினாக நடித்து வருகிறார்.

தற்போது ஹோட்டல் அறையில் அவர் மிகவும் கவர்ச்சியாக பாத்ரோப் உடன் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்களை பாருங்க. 
 

Leave a Reply