• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திரு சிவபாலன் பொன்னுத்துரை

பிறப்பு 29 JAN 1950 / இறப்பு 07 FEB 2026

யாழ். சுண்டிக்குளியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட சிவபாலன் பொன்னுத்துரை அவர்கள் 07-02-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை ராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராணி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஆர்த்தி(அபிரா), அபிநயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மார்க், அபிஷேகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சோலாரா, சாயோன், ஆய்ரா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,

தில்லைநாயகி, ராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், செல்வராஜா மற்றும் தியாகராஜா, கமலராணி, சிவநாதன், சிவநேசன், புஷ்பராணி, காலஞ்சென்ற செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

குகானந்தன், காலஞ்சென்றவர்களான குகாராணி, இந்திராணி மற்றும் பிரேமராணி, சிவநாதன்(மோகன்), நிர்மலராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming link : Click here
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction

    Tuesday, 10 Feb 2026 5:00 PM - 9:00 PM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

கிரியை
Get Direction

    Wednesday, 11 Feb 2026 8:00 AM - 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தகனம்
Get Direction

    Wednesday, 11 Feb 2026 11:00 AM
    Ajax Crematorium & Visitation Centre 384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada

தொடர்புகளுக்கு
அபிநயன் - மகன்

    Mobile : +14169091266

அபிரா - மகள்

    Mobile : +16472868661

அபிஷேகா - மருமகள்

    Mobile : +14163897610

மோகன் - மைத்துனர்

    Mobile : +14167072800

Leave a Reply