• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கங்குவா நடிகை திஷா பாட்னி உச்சகட்ட ஹாட் போட்டோஷூட்

சினிமா

நடிகை திஷா பாட்னி பாலிவுட்டில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவர். அவர் தமிழில் சூர்யா உடன் கங்குவா படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்த படம் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

திஷா பாட்னி தாராள கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தொடர்ந்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறார்.

தற்போது அவர் வேற லெவல் ஹாட் உடையில் போஸ் கொடுத்து இருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Leave a Reply