• Welcome to TamilsGuide
துயர் பகிர்வு

திருமதி திருநாவுக்கரசு பரிமளம்

பிறப்பு 22 JUN 1953 / இறப்பு 30 JUL 2025

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு பரிமளம் அவர்கள் 30-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லத்துரை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு(வில்லுத்தகடு) அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜலட்சுமி, விஜயலட்சுமி(சுவிஸ்) , செல்வலட்சுமி, ஜலதீபன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சண்முகலிங்கம்(சுவிஸ்), விக்கினேஸ்வரன்(Fire Service-Municipal Council of Jaffna), திசா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நவரட்ணம்(கனடா), குலநாயகி(ராசாத்தியம்மா), குமாரசாமி(கனடா), காலஞ்சென்ற சரஸ்வதி, குணரட்ணம்(ஜேர்மனி), பாக்கியலட்சுமி(ஜேர்மனி), ஜெயரட்ணம்(கனடா), தயாநிதி(பிரான்ஸ்), ரேவதி(லதா- கனடா), நிர்மலா(கீதா- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், சோமசுந்தரம், பூமணி, யோகம்மா, வனிதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சகிலேஷ், சானுஜா, அஸ்விதா, அன்ஷிகா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-08-2025 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு அவரின் இல்லத்தில் நடைபெற்று, அதனைத்தொடர்ந்து  கோம்பயன் மணல் இந்து மயானத்த்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.  

Live streaming- RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

முகவரி:
NO. 1010/32 Thalaiyali Lane,
Nachchimaar Kovilady,
K.K.S Road, Jaffna.

   
தகவல்: குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
நவரட்ணம் - சகோதரன்

    Mobile : +14165627115

குமாரசாமி - சகோதரன்

    Mobile : +94741524854

குணரட்ணம் - சகோதரன்

    Mobile : +4917671215185

ஜெயரட்ணம் - சகோதரன்

    Mobile : +14169947776

விஜயலட்சுமி - மகள்

    Mobile : +41788275128

ஷான் - மருமகன்

    Mobile : +41788462880

விக்கினேஸ்வரன் - மருமகன்

    Mobile : +94771710782

ஜலதீபன் - மகன்

    Mobile : +4915233745586

Leave a Reply