திருமதி வளர்மதி முரளிதரன்
பிறப்பு 20 NOV 1966 / இறப்பு 29 JUL 2025
யாழ்.வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சரவணையை வாழ்விடமாகவும், பிரித்தானியா லண்டன் Northolt ஐ வதிவிடமாகவும் கொண்ட வளர்மதி முரளிதரன் அவர்கள் 29-07-2025 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திருஞானசம்பந்தர், மலர்மகள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வில்வரட்ணாம்பாள் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முரளிதரன்(ஈசன்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிந்துசா, தர்சிகா, ஹரிஸன் ஆகியோரின் அன்பு தாயாரும்,
சுலோசனா, சரசாம்பிகை, காலஞ்சென்ற கமலநாதன், கணநாதன், கௌரி, தயானந்தன், காந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற கனகரத்தினம், மகேஸ்வரன், திவாகரன், அரியமலர், சுதாநிதி, சுபாஜினி, காலஞ்சென்றவர்களான மனோகரன், ரத்தினபூபதி, சர்வானந்தன், தமிழ்மாறன், காலஞ்சென்ற யெகதிஸ்வரன், சுமதி, சுதா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பவேசன், கௌதமன், தயானி, அபர்நாத், அபிஷன், அபிஷா, திஷான், நிகிஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மயூரன், கஜரூபன், இலக்ஷன், மகிசன், சசிரேகா, பிரியந்தி, மதுஷன், ஜனனி, அக்ஷயன் ஆகியோரின் பாசமிகு சித்தியும்,
யாத்ரா, பைரா, ருத்திரா, சஸ்வின், அகஸ்தியன், அயானா, அகன், ஷாருக், அனீஷ், கிஷாணன், அக்ஷான், அணன்யா, ஆர்த்தி, அஷானி, ரித்விக் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Sunday, 03 Aug 2025 9:30 AM - 1:00 PM
Barnet Multi Cultural Community Centre Ltd Hendon Sports Centre (Youth & Community Centre), Algernon Rd, London NW4 3TA, United Kingdom
தகனம்
Get Direction
Sunday, 03 Aug 2025 2:00 PM - 3:00 PM
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK
தொடர்புகளுக்கு
முரளிதரன்(ஈசன்) - கணவர்
Mobile : +447891461346
ஹரிஸன் - மகன்
Mobile : +447961458475
கணநாதன் - சகோதரன்
Mobile : +447932254031
தயானந்தன் - சகோதரன்
Mobile : +447860576479
காந்தன் - சகோதரன்
Mobile : +447428792217























Leave a Reply