திருமதி சுகந்தி கணேசலிங்கம்
பிறப்பு 23 FEB 1970 / இறப்பு 25 JUL 2025
யாழ். திருநெல்வேலி தலங்காவல் பிள்ளையார் கோவிலடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுகந்தி கணேசலிங்கம் அவர்கள் 25-07-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்துள்ளார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி கந்தசாமி கருணாதேவி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற திரு. திருமதி இராசையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணேசலிங்கம் அவர்களின் அன்புத் துணைவியும்,
கிரிஷாந்த், சுஜீந்த், விதுசன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஹரி, சந்தியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லெயோன், ஜனிக், கியாரா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நாகேஸ்வரி, நாகேந்திரன், நகுலேஸ்வரி, புஷ்பலதா, காலஞ்சென்ற கணேசானந்தன், கணேசலிங்கம், ராஜேந்திரன் ஆகியோரின் உடன்பிறவா அன்புச் சகோதரியும்,
கோபாலசிங்கம், கமலாதேவி, கமலாம்பாள், காலஞ்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
கிரியை
Get Direction
Thursday, 31 Jul 2025 12:30 PM - 3:00 PM
Städtischer Friedhof am Hellweg Städtischer Friedhof am Hellweg Cemetery in Essen, Germany
தொடர்புகளுக்கு
கணேசலிங்கம் - கணவர்
Mobile : +4917646151982
விதுசன் - மகன்
Mobile : +4917662361405
சுஜீந்த் - மகன்
Mobile : +4917662361323
கிரிஷாந்த் - மகன்
Mobile : +4917662844608
நிசான் - பெறாமகன்
Mobile : +4915170510980
சிறி - சகோதரன்
Mobile : +4916090728346























Leave a Reply