திருமதி தெய்வகலா ஜெகதீஸ்வரன்
பிறப்பு 04 OCT 1957 / இறப்பு 27 JUL 2025
யாழ். நயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு 6, வெள்ளவத்தை அருத்துசா லேனை வதிவிடமாகவும் கொண்ட தெய்வகலா ஜெகதீஸ்வரன் அவர்கள் 27-07-2025 அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, விசாலாட்சி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஜெகதீஸ்வரன்(முன்னாள் A.K.L.Traders உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சிவலக்க்ஷன், இளமாறன், Dr துவாரகன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஷிரோமினா, தனுஷா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ருத்ரேஷ் அவர்களின் அன்பு அப்பம்மாவும்,
மகேஸ்வரன், நாகேஸ்வரன், ஸ்ரீதரன், ரவீந்திரன், கிருஷ்ணலதா, ஜெகசிற்பியன், விசாகருபன், அங்கயற்கண்ணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நந்தகுமாரி, மலர்விழி, கோகிலா, யாழினி, நீலரஞ்சிதராஜா, நந்தா, மைதிலி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்ற தணிகாசலம்- கல்பனா தேவி, சந்திராவதி- உதயகுமார், இந்திராவதி- காலஞ்சென்ற விக்கினேஸ்வரராஜா, தனேஸ்வரன்-கீதா, தேவேந்திரன்- கலைவாணி, ஞானேந்திரன்- வசந்தி, ரவீந்திரன்- சாந்தி, குலேந்திரன்- சுதாமதி, வனஜா- குகநேசன், உதயா- மனோரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Wednesday, 30 Jul 2025 8:00 AM - 1:00 PM
Mahinda Florists 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka
கிரியை
Get Direction
Wednesday, 30 Jul 2025 2:00 PM - 4:00 PM
Mahinda Florists 591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka
தகனம்
Get Direction
Wednesday, 30 Jul 2025 4:00 PM
General Cemetery, Mount Lavinia Dehiwala-Mount Lavinia
தொடர்புகளுக்கு
ஜெகதீஸ்வரன் - கணவர்
Mobile : +94758636828
சிவலக்க்ஷன் - மகன்
Mobile : +64226839922
இளமாறன் - மகன்
Mobile : +447704378754
துவாரகன் - மகன்
Mobile : +94767932010
மகேஸ்வரன் - சகோதரன்
Mobile : +41798878956
நாகேஸ்வரன் - சகோதரன்
Mobile : +16477022822
ஸ்ரீதரன் - சகோதரன்
Mobile : +61408377065
ரவீந்திரன் - சகோதரன்
Mobile : +15143582452
கிருஷ்ணலதா - சகோதரி
Mobile : +447957667682
ஜெகசிற்பியன் - சகோதரன்
Mobile : +491722773746
விசாகருபன் - சகோதரன்
Mobile : +94764525250
அங்கயற்கண்ணி - சகோதரி
Mobile : +447736515530























Leave a Reply