திரு கனகநாயகம் நடராஜா
பிறப்பு 20 MAR 1948 / இறப்பு 20 JUL 2025
யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், புன்னாலைக்கட்டுவன், சவுதி அரேபியா, ஜேர்மனி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகநாயகம் நடராஜா அவர்கள் 20-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பையா ஞானம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கலாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
பிரவீணா, அபிராமி, ஆதித்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செந்தூரன், நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரன், முகிலன், வெண்ணிலா ஆகியோரின் அன்புப் பேரனும்,
ஞானேஸ்வரி(ஜேர்மனி), இரத்தினம்மா(இலங்கை), வசந்தகுமாரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலநாதன், இராஜேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பெர்லினா, வாகீசன், லகீசன், பிரம்மராஜ், கம்ஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,
சக்ஷிகா அவர்களின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், குணலிங்கம், குணமணி மற்றும் புஸ்பராணி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
பார்வைக்கு
Get Direction
Tuesday, 22 Jul 2025 12:00 PM - 2:00 PM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
கிரியை
Get Direction
Tuesday, 22 Jul 2025 2:00 PM - 3:00 PM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தகனம்
Get Direction
Tuesday, 22 Jul 2025 3:00 PM
Brampton Crematorium & Visitation Centre 30 Bramwin Ct, Brampton, ON L6T 5G2, Canada
தொடர்புகளுக்கு
அபிராமி - மகள்
Mobile : +16475051908
ஆதித்தன் - மகன்
Mobile : +16479143361






















Leave a Reply